புதுச்சேரியில் 243 கோயில்களின் தகவல்களை இணையதளத்தில் பார்க்கலாம்….

  புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வக்ப் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 243 கோயில்களின் தகவல்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை முறையைப் பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்டு யூனியன் பிரதேசங்களில் முதல் முறையாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.மக்கள் இந்த இணையதளத்திலிருந்து 243 கோயில்களின் நிர்வாகம், வரவுகள், செலவுகள், பூஜைகள், திருவிழாக்கள், அசையும், அசையா சொத்துகள்...

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து தினமும் 2000 உணவு பொட்டலங்கள் கொரோனோ நோயாளிகளுக்கு விநியோகம்…!

 மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து வழங்கப்படும் உணவு பொட்டலங்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்கள் சார்பில் அருகில் உள்ள அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை தொடர்ந்து மதுரை மீனாட்சி...

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு

 ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் வளர்பிறை 5ம் நாளில் தொடங்கும், உலக பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா, இன்று மீனாட்சி அம்மன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆண்டு  கொரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பங்கேற்பு ஏதும் இன்றி நடைபெற்றது. இந்த...

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போறீங்களா….? இதை படிச்சிட்டு போங்க…!

  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இன்று முதல் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் எனவும் சாமி தரிசனம் முடிந்து கோவிலுக்குள் எங்கும் உட்கார அனுமதி கிடையாது எனவும் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 வயதிற்கு உட்பட்ட...

அஷ்டபந்தன இடி மருந்து

அஷ்டபந்தன இடி மருந்து (8 வகை மூலிகைகள்) கோயில் சாமி சிலைக்கு மகா கும்பாபிஷேகத்திக்கு முன் வைக்க வேண்டிய ஒரிஜினல் இடி மருந்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமிக்கு மருந்து வழங்கப்படுகிறது. சிலைகள் பீடத்தில் உறுதியாக ஒட்டிக்கொள்ளும் வகையில் மருந்து பூசுவது வழக்கம். மண்டலாபிஷேகம் முடியும் வரை புளிப்பு பொருட்கள் அபிஷேகத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. கும்பாபிஷேக...

Google News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.