மே மாதம் இந்த தேதியில் சந்திர கிரகணத்திற்கு பின்பு நிலவு சிவப்பு நிறத்தில் காட்சி

  மே 26 ஆம் தேதி சந்திர கிரகணத்திற்கு பின்பு நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளுக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.சந்திர கிரகணம் என்பது சூரியன்,பூமி,சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்ற ஒரு நிகழ்வாகும்.அந்தவகையில்,இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணமானது வருகின்ற மே 26 ஆம் தேதி அன்று பிற்பகல் 3.15 மணியில் இருந்து...

கேதார்நாத் கோயிலில் சுவாமிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் முதல் அபிஷேக பூஜை

  கேதார்நாத் கோயில் கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் 6 மாதங்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டது. சுவாமிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் முதல் அபிஷேக பூஜை செய்யப்பட்டது.உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோயில்கள் 'சார்தாம்' என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் கோயில்கள் பனி காலத்தில் 6 மாதங்கள் மூடப்பட்டு...

திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் இலவச சாமி தரிசனம் 30 நிமிடத்தில்

 கொரோனா தொற்றால் கூட்டம் குறைந்ததால், திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அரை மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்கின்றனர்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியிலும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், திருப்பதி ஏழுமலையான கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக...

இந்தியாவில் இப்படியொரு விநோத பழக்கத்தை நாம் பெரும்பாலும் கேட்டிருக்க முடியாது

  இந்தியாவில் இப்படியொரு விநோத பழக்கத்தை நாம் பெரும்பாலும் கேட்டிருக்க முடியாது. சூடாமணி தேவி கோவில் எனும் இந்த திருத்தலத்தில் பக்தர்கள் திருடுமாறு அறிவுருத்தப்படுகிறார்கள். இந்த வேண்டுதலை நிறைவேற்ற அந்த பகுதியை சுற்றியிருக்கும் மக்கள் இங்கே குவிகிறார்கள்.திருடுவது என்பது தவறு தான், ஆனால் அது எந்த சூழலில் எந்த நோக்கத்தில் ஒரு செயல் நிகழ்கிறது...

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஒரு நாள் சுற்றுலா திட்டம்…. இந்திய ரயில்வே தொடக்கம்

 திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏற்கனவே ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு, ஆந்திர சுற்றுலாத் துறைகள் சாலை மார்கமாக ஒரு நாள் சுற்றலாத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன.தற்போது முதல் முறையாக டிவைன் பாலாஜி தரிசனம் என்ற பெயரில் ரயில் மூலம் திருப்பதிக்கு வரும் பக்தர்களை அழைத்துச் செல்லும் ஒரு...

ராமர் கோயில்: புதிய இந்தியாவின் புதிய ஆரம்பம் – ஆர்எஸ்எஸ் தலைவர்

புதிய இந்தியாவின் புதிய ஆரம்பமாகியுள்ளதாக ராமர் கோயில் பூமி பூஜையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: ராமர் கோவிலின் கனவு நிறைவேறும் முன் பல தலைமுறைகள் கடந்துவிட்டன. இதற்கான நீண்டநாள் காத்திருப்பு 5 நூற்றாண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் புரிதல்...

360 தூண்கள், 5 குவிமாடங்கள், 161 அடி கோபுரம்: ராம் கோயில் வடிவம்

அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில், 'நாகர்' கட்டடக் கலையின் அடிப்படையில் அமைகிறது. 5 குவி மாடங்களுடன், 161 அடி உயர கலச கோபுரத்துடன் அமையுள்ளது. இந்த கோவிலை வடிவமைத்து கட்டும் பொறுப்பை, குஜராத்தில் உள்ள சோம்நாத் ஆலயத்தை வடிவமைத்து கட்டிய பிரபாகர்ஜி சோம்புராவின் பேரன், அகமதாபாத்தை சேர்ந்த சந்திரகாந்த் பாய் சோம்புரா...

கடவுள் ராமர் பிறந்த இடத்தில் மோடி வழிபாடு

ராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி சென்ற பிரதமர் மோடி, ஹனுமன்கர்கி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து கடவுள் ராமர் பிறந்த இடத்திலும் சென்று வழிபாடு நடத்தினார். உச்சநீதிமன்றத்தின் அனுமதியை தொடர்ந்த அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடக்கிறது. இதற்காக சிறப்பு விமானம் மூலம் லக்னோ வந்தார்....

ரத யாத்திரைக்கு நாங்கள் அனுமதி அளித்தால், கடவுள் ஜெகன்நாதரே எங்களை மன்னிக்க மாட்டார்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஆண்டுதோறும் நடத்தப்படும், ஒடிசாவின் புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை மற்றும் அதனுடன் தொடர்புடைய விழாக்களுக்கு இந்த ஆண்டு அனுமதி கிடையாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஒடிசாவின் புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை ஜூன் 23ம் தேதி நடைபெற இருந்தது. கொரோனா பரவல் காரணமாக,...

Google News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.