புதன்கிழமை, செப்டம்பர் 28, 2022

ஹவுரா- புதுச்சேரி ரயிலில் கஞ்சா எண்ணெய்யுடன் ஒரிசா மாநில வாலிபர் கைது

திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு நேற்று ஹவுரா- புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் ரயில் நிலையம் வந்தது. அப்போது ரயிலில் விழுப்புரம் ரயில்வே போலீஸ்...

ரவுடி வெட்டி படுகொலை… மற்றொருவர் படுகாயம்…. தப்பிய கும்பலுக்கு வலை

வேளச்சேரி அருகே ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவருடன் சென்றவரை கும்பல் சரமாரி வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பிய கும்பலை...

சிறைக்குள் பெண் டாக்டரை பலாத்காரம் செய்ய முயன்ற கைதி

சிறைக்குள் பெண் டாக்டரை கைதி ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள மன்டோலி சிறையில் உள்ள கைதிகளுக்கு மருத்துவம்...

சேலத்தில் பரபரப்பு…. வெள்ளைக்கல் கடத்துவதில் கோஷ்டி மோதல்…. கல்வீச்சு, 4 பேர் காயம்…. 3 பைக் எரிப்பு

சேலத்தில் வெள்ளைக்கல் கடத்துவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 4 பேர் காயம் அடைந்த நிலையில், 3 பைக் தீ வைத்து எரிக்கப்பட்டது. சேலம் மாமாங்கம் பகுதியில் கனிமவளம்...

கண்டக்டர் கண்டித்ததால் மாநகர பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு… தப்பிய மாணவர்களுக்கு வலை

வில்லிவாக்கத்தில் கல்வீசி மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜெ.ஜெ.நகருக்கு (தடம் எண்.48ஏ) மாநகர பேருந்து இயக்கப்படுகிறது....

பைக்கை திருடிக் கொண்டு சிட்டாய் பறந்த களவாணிகள்…. சாமர்த்தியமாக தடுத்த காவலாளி

பைக்கை திருடிக் கொண்டு சிட்டாய் பறந்த களவாணிகள்…. சாமர்த்தியமாக தடுத்த காவலாளி

தலைநகர் டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கொரியர் டெலிவரி செய்யும் நபரின் வாகனத்தை திருடிக் கொண்டு திருடர்கள் இருவர் தப்பும் போது அதனை சாமர்த்தியமாகச் செயல்பட்டு தடுத்து...

ஒடிசாவில் இருந்து புதுச்சேரிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது-2 கிலோ பறிமுதல்

தமிழகத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக வெளி மாநிலங்களில்...

ராமஜெயம் கொலை வழக்கு புதுகை, திண்டுக்கல்லை சேர்ந்த 2 ரவுடிகளிடம் விசாரணை

திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012 மார்ச் 29ம்தேதி நடைப்பயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை...

மும்பையில் காலாவதியான அழகு சாதன பொருட்கள் பறிமுதல்

மும்பையில் காலாவதியான அழகு சாதன பொருட்கள் பறிமுதல்

மும்பை: மும்பையில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள காலாவதியான அழகு சாதன பொருட்கள் மீது பயன்பாட்டு காலம் உள்ளது போல் ஸ்டிக்கர் ஒட்டி மறு விற்பனை செய்தவரை குற்றப்பிரிவு...

கூடுவாஞ்சேரியில் ரவுடி கொலை…. 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலை

கூடுவாஞ்சேரியில் ரவுடி கொலை…. 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலை

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி அண்ணா நகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி வைகோ என்கிற சந்துரு (28). இவர் தாம்பரம் பகுதியின் பிரபல ரவுடியான லெனினின் கூட்டாளியாக இருந்து...

ஈரோட்டில் நிலம் அடமானம் வைத்து ரூ.18 லட்சம் கடனுக்கு ரூ.1.45 கோடி கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது: மனைவியை போலீஸ் தேடுகிறது

ஈரோட்டில் நிலத்தை அடமானம் வைத்து ரூ.18 லட்சம் கடன் வாங்கியதற்கு ரூ.1.45 கோடி கந்துவட்டி கேட்டு மிரட்டியவரை நில அபகரிப்பு, கந்துவட்டி கொடுமை சட்டத்தில் போலீசார் கைது...

ரூ.100 கூடுதல் சம்பளம் பெற்றதால் ஆத்திரம்… தொழிலாளி கொலையில் நண்பர்கள் 3 பேர் கைது

ரூ.100 கூடுதல் சம்பளம் பெற்றதால் ஆத்திரம்… தொழிலாளி கொலையில் நண்பர்கள் 3 பேர் கைது

தொழிலாளி ஒருவர் 3-வது மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 3 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வேளச்சேரி, தண்டீஸ்வரம், 10-வது தெருவில், தனியார்...

தடையின்மை சான்று வழங்க ரூ.50,000 லஞ்சம் வாங்கிய நிலவியலாளர் கைது…. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

திருவண்ணாமலை புதுவாணியங்குளத் தெருவைச் சேர்ந்தவர் லியாகத்அலி(45). இவர், நண்பர்களுடன் இணைந்து, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அண்ணா நுழைவாயில் அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்யும் கம்பெனியை...

டெல்லியில் புதிய மதுபான கொள்கை முறைகேடு…. மதுபான ஆலை அதிபர் கைது

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் இண்டோஸ்பிரிட் மதுபான ஆலை அதிபர் சமீர் மகேந்திரு கைது செய்யப்பட்டார். மதுபான முறைகேடு விவகாரத்தில் டெல்லியில் ஏற்கெனவே...

மதுக்கரை நீதிமன்றத்தில் சரணடைந்த டிடிஎப் வாசன்

மதுக்கரை நீதிமன்றத்தில் சரணடைந்த டிடிஎப் வாசன்

மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் ‘டிடிஎப்’ வாசன். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதனை தனது யூ டியூப் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்....

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேர் கைது… 11 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆகாஷ் மற்றும் திரிபுராவை சேர்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது....

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ஒருவர் கைது

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ஒருவர் கைது

கோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் கோவை மாநகர்...

குமரியில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் மேலும் 2 பேரை தேடுகிறது தனிப்படை

மண்டைக்காடு அருகே தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். கைதானவரிடம் டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படையினர் விசாரணை...

இழப்பீடு தொகை தர ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெண் தாசில்தாருக்கு 3 ஆண்டுகள் சிறை

மின்சாரம் தாக்கி பலியான மகனுக்காக இழப்பீட்டு தொகை தர ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சமூக பாதுகாப்பு திட்ட பெண் தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை,...

ஆசைக்கு இணங்க மறுத்ததால் இரும்பு கம்பியால் தாக்கி துன்புறுத்தல்

குமரி மாவட்டம் பனச்சமூடு பகுதியை சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:...

Page 1 of 351 1 2 351

BROWSE BY CATEGORIES

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.