புதன்கிழமை, செப்டம்பர் 28, 2022

Chennai

Chennai

வியாசர்பாடியில் தொடர்ந்து குட்கா பொருள் விற்ற கடைக்கு அதிரடி சீல்

வியாசர்பாடி பகுதியில் தொடர்ந்து குட்கா பொருட்களை விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னையில் குட்கா பொருட்களின் நடமாடத்தை தடுக்கவும், அதனை...

ரேஸ் பைக் மோதியதில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.41 லட்சம் இழப்பீடு…. தீர்ப்பாயம் உத்தரவு

சென்னையில் ரேஸ் பைக் மோதியதில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.41 லட்சத்து 42 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளுக்கான நீதிமன்றம்...

வீட்டை உடைத்து 28 சவரன் கொள்ளை

ஆவடி அடுத்த பொத்தூர் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் (49). தனியார் நிறுவன கார் டிரைவர். நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். மகள் அம்பிகா காலை...

ஹரிவராசனம் பாடல் நூற்றாண்டு விழா

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் வட தமிழ்நாடு ஹரிவராசனம் நூற்றாண்டு விழா கமிட்டி சார்பாக நீதியரசர் வள்ளிநாயகம், ஜெயராம், இசையமைப்பாளர் தீனா உள்ளிட்டோர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள...

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை முழுவதும் 445 விடுதிகள் மேன்ஷன்களில் அதிரடி சோதனை…. 3 தலைமறைவு குற்றவாளிகள் கைது

சென்னையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 445 விடுதிகள், மேன்ஷன்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தலைமறைவாக இருந்த 3 குற்றவாளிகள் கைது...

சென்னை மாநகராட்சி சார்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வரைவு செயல் திட்டம் தயாரிப்பு… பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

சென்னையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் வரைவு செயல்திட்டம் தயாரிக்க பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம், என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் என்ற வார்த்தை...

லேசாக வண்டியை இடித்ததற்கு வாலிபரிடம் ரூ.6000, செல்போன் ஏடிஎம் கார்டை பறித்த ஆசாமி… போலீசார் விசாரணை

பெரம்பூர் ஹைதர் கார்டன் 2வது தெருவை சேர்ந்தவர் அப்ரோஸ் (40). பெயின்டிங் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் கே.எம்.கார்டன்...

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் ஏரிகளில் சீரமைப்பு பணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெள்ள பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகள் மற்றும் கால்வாய்களை ரூ.3.90 கோடி...

மெடிக்கல் ஷாப்களை உடைத்து மாத்திரைகளை திருடி போதைக்கு பயன்படுத்திய ரவுடிகள் கைது

ன்றப்போதை மாத்திரைகளுக்காக மருந்தகங்களை குறிவைத்து கொள்ளையடித்த பேரை போலீசார் கைது செய்தனர். துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியில் தனசேகர் (30) என்பவர் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார்....

ஐசிஎப்பை தனியார்மயமாக்க எதிர்ப்பு: தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

ஐசிஎப்பை தனியார் மயமாக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐசிஎப்பை தனியார்மையம் ஆக்கக்கூடாது, வந்தே பாரத் 18...

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்; நாளை காலை 8 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம்….

சென்னையில் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற உள்ளதால், நாளை காலை 8 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளனர்....

ரவுடிகளை சுற்றிவளைத்தபோது போலீஸ்காரருக்கு கத்திக்குத்து: 2 பேர் கைது

பள்ளிக்கரணை, ராஜிவ்காந்தி தெருவில் சிலர் கஞ்சா போதையில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிவதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில், குற்றப்பிரிவு காவலர் சுவாமிநாதன்...

தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்: பல்லாவரத்தில் பரபரப்பு

தவறான சிகிச்சையால் 3 வயது குழந்தை இறந்ததாகக் கூறி உறவினர்கள் தனியார் மருத்துவமனையை சூறையாடிய சம்பவம் பல்லாவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிங்கபெருமாள் கோவில், பக்தவச்சலம் தெருவை சேர்ந்தவர்...

மாமல்லபுரத்தில் செயல்படும் சிற்ப கலைக்கல்லூரியை எம்எல்ஏக்கள் குழு ஆய்வு

மாமல்லபுரத்தில் உள்ள சிற்ப கலைக்கல்லூரியை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவின் எம்எல்ஏக்கள் நேற்று ஆய்வு செய்தார். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை நுழைவு வாயிலில்...

திருவொற்றியூர் சுங்கச்சாவடி பேருந்து நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழும் அபாயம்…. சீரமைக்க பயணிகள் கோரிக்கை

திருவொற்றியூர் சுங்கச்சாவடி பேருந்து நிலையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், இதை சீரமைக்க வேண்டும், என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவொற்றியூர் சுங்கச்சாவடி பேருந்து...

சினிமா தயாரிப்பாளரிடம் படம் ரிலீஸ் செய்வதாக கூறி ரூ3 லட்சம் பெற்று மோசடி…. இடைத்தரகர் கைது

மணலி கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் பியாரிலால் குந்தச்சா (57). சினிமா தயாரிப்பாளராகவும், விநியோகிஸ்தராகவும் இருந்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு இவரை, சைதாப்பேட்டை, சுப்பிரமணி தெருவை சேர்ந்த...

சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்ட 2 பெண்களுக்கு தலா ரூ5 லட்சம் இழப்பீடு

நாகை மாவட்டம் வெள்ளிப்பாளையத்தில் கள்ளச்சாராயம் விற்றதாக கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட முத்துலட்சுமி மற்றும் சத்யா ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர்...

மூடப்பட்ட அரசு மகளிர் விடுதியில் பல லட்சம் மதிப்புள்ள மின் சாதனம் திருட்டு: 3 பேர் கைது

சாலிகிராமத்தில் மூடப்பட்ட அரசு மகளிர் விடுதியில் இருந்து மின்சாதன பொருட்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். சாலிகிராமம் காந்தி நகர் பகுதியில் அரசு மகளிர்...

தேங்கிய மழைநீரில் விழுந்த வாலிபர் பலி

பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், பாரதி நகர், அன்னை இந்திரா காந்தி 2வது தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (3). இவர் அதே பகுதியில் எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்....

ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்… பல்லாவரத்தில் பரபரப்பு

பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், நேரு நகரை சேர்ந்த மோசஸ்-லதா தம்பதியின் மகள் ஹரிணி (1). இச்சிறுமி, பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்....

Page 1 of 12 1 2 12

BROWSE BY CATEGORIES

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.