Viveka Vaasthu

Viveka Vaasthu

பித்ரு தோஷமும், ஆடி அமாவாசையும்

1. பித்ரு தோஷம் என்றால் என்ன? நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆன்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும். 2....

நற்பலன்களைவாரிவழங்கும்பித்ருக்களுக்குரியமஹாளயபுண்ணியகாலம் – மஹாளய SPL 1

இந்தவாழ்வில்நாம்அனுபவிக்கும்இன்பதுன்பங்கள்யாவும்நமதுமுற்பிறப்புபாபபுண்ணியத்துக்குஏற்பவேஅமையும்.நம்பினாலும்நம்பாவிட்டாலும்உண்மைஇதுவே.அப்படிநமக்குகிடைக்கவேண்டியநற்பலன்களைசரியாகபெற்றுத்தருவதில்பித்ருக்கள்எனப்படும்நம்முன்னோர்கள்முக்கியபங்குவகிக்கிறார்கள்.இந்தவாழ்வில்நாம்அவசியம்செய்யவேண்டியகடமைகளுள்பிதுர்காரியங்களும்ஒன்று.பித்ருக்களுக்குசெய்யவேண்டியகடமையைசெய்யதவறினால்அவர்களின்கோபத்துக்குஆளாகநேரிடும்.சுபகாரியத்தடை, மகப்பேறின்மை, தொடரும்விபத்துக்கள், தீராதநோய்இவற்றுக்கெல்லாம்பித்ருதோஷமும்ஒருமுக்கியகாரணமாகும்.மேற்படிதுர்பலன்களால்அவதிப்படுவோர்களுக்குஅருமருந்தாகஅமைந்திருப்பதுதான்இந்தமஹாளயபுண்ணியகாலம். வரும் ஆடி அமாவாசையும் வரைமஹாளயகாலமாகும்.இந்தகாலகட்டம்பித்ருக்களுக்குஉரியகாலமாகும்.பித்ருதோஷத்தினால்அவதிப்படுபவர்கள்இந்தகாலகட்டத்தைஅவசியம்பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள்அனைவருக்கும்பயன்படும்விதமாகநமதுதளத்தில்அடுத்தடுத்துமஹாளயசிறப்புபதிவுகள்வரவிருக்கின்றன.இந்தமகாளயகாலகட்டத்தில்என்னென்னசெய்யவேண்டும், எப்படிசெய்யவேண்டும், இந்தகாலகட்டத்தைபயன்படுத்திக்கொண்டுபித்ருக்களைசாந்திசெய்வதுஎப்படிஉள்ளிட்டதகவல்கள்இடம்பெறவிருக்கின்றன. இந்ததகவல்களைஉங்கள்சுற்றத்துடனும்நட்புவட்டங்களுடனும்பகிர்ந்துகொண்டுஅவர்களும்பலன்பெறஉதவுங்கள். சென்றஆண்டுஇதேநேரம்மகாளயஅமாவசையையோட்டிநமதுதளத்தில்சிறப்புபதிவுகள்வெளியிடப்பட்டதுநினைவிருக்கலாம்.(இறுதியில்அந்தபதிவுகளின்முகவரியைதந்திருக்கிறேன்.) ========================================================== பொள்ளாச்சியைசேர்ந்தஸ்ரீஅருணாச்சலஅக்ஷரமணமாலைசேவைமையத்தின்நிறுவனர்நண்பர்பாலசுப்ரமணியம்அவர்களைஉங்களுக்குநினைவிருக்கலாம் இரண்டுநாட்களுக்குமுன்னர்அவரிடம்பேசிக்கொண்டிருந்தபோது, மஹாளயம்பற்றிபேச்சுஎழுந்தது.சென்றஆண்டுநாம்மஹாளயத்தைமுன்னிட்டுஅளித்தசிறப்புபதிவுகளைபற்றிகூறி, இந்தஆண்டும்நம்வாசகர்களுக்குஅதேபோலஉபயோகமாகஏதாவதுபதிவளிக்கஎண்ணியிருப்பதாககூறினேன். அப்போதுஅவர்மஹாளயத்தின்சிறப்புக்களைபற்றியசிலபத்திரிகைசெய்திகளைநமக்குநகலெடுத்துகூரியர்அனுப்புவதாகவும்அதைதளத்தில்வெளியிடுமாறும்கேட்டுக்கொண்டார்.இதையடுத்துஎனதுமுகவரியைஅவருக்குஅனுப்பியிருந்தேன்.சொன்னபடிஅடுத்தநாளேநமக்குசிலபத்திரிகைநகல்களைஅனுப்பியிருந்தார்.கிடைப்பதற்கரியஅந்தபொக்கிஷங்கள்நம்மைதேடிவந்ததுரமணரின்நல்லாசியேஎன்றால்மிகையாகாது. இன்றையகரூர்பயணத்தின்போதுஎதற்கும்இருக்கட்டுமேஎன்றுஅந்தகட்டிங்குகளைஎடுத்துக்கொண்டேன்.இங்குகரூர்வந்தவுடன், முதல்வேலையாகபேருந்துநிலையம்அருகேஒருபிரவுசிங்சென்டரில்அதைகொடுத்துதட்டச்சுசெய்துவைக்கும்படியும், மதியம்வருவதாகவும்கூறிவிட்டுசென்றுவிட்டேன்....

வாஸ்து கலையில் வீடு, படிப்பு, படுக்கை அறைகள், தோட்டம் ஆகியவற்றின் தகவல்கள்

பிரசன்ன திலகம், வாஸ்து – ஜோதிட நிபுணர் Dr.அதிபன்ராஜ் பற்றி………

முதல் வணக்கம் ” தோன்றலின் புகழோடு தோன்றுக ” என்ற குமரி மண்ணுக்கு சொந்தக்காரன் வள்ளுவன் வாக்கிற்கிணங்க தோன்றிய பலரின் வாழ்க்கை, இம்மண்ணில் மலர்வதை நாம் அறிவோம்....

ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர்

ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர்  ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது. இதன் 11 அடுக்குகள் கொண்ட 193 அடி உயர ராஜகோபுரம் அந்த காலகட்டத்தில் இந்தியாவின்...

Page 78 of 78 1 77 78

Google News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.