சாரம் அகற்றப்பட்டதால் முழுத் தோற்றத்துடன் காட்சியளிக்கும் பெரியகோயில் கோபுரம்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் கட்டப்பட்டிருந்த சாரம் அகற்றப்பட்டதால், தற்போது கோபுரங்களை முழுத் தோற்றத்துடன் காண முடிகிறது. உலகப் பாரம்பரிய சின்னமாகவும், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் கட்டடக்...
Read more