முக்கடல் முழங்கும் குமரியிலே
மேற்கு கடலோர பகுதியிலே
பெருமைகள் சேரும் பெருங்குளங்கரையில்
வீற்று அரசாட்சி புரிபவரே
முக்கடல் முழங்கும் குமரியிலே
மேற்கு கடலோர பகுதியிலே
பெருமைகள் சேரும் பெருங்குளங்கரையில்
வீற்று அரசாட்சி புரிபவரே
ஆல மர தோரணத்தில்
பாறைகளின் அலங்காரத்தில்
காவுமரச் சோலையிலே
வீற்று அரசாட்சி புரிபவரே
முக்கடல் முழங்கும் குமரியிலே
மேற்கு கடலோர பகுதியிலே
பெருமைகள் சேரும் பெருங்குளங்கரையில்
வீற்று அரசாட்சி புரிபவரே
வினைகள் தீர்க்கும் வினாயகரும்
துக்கம் துடைக்கும் துர்காவும்
பலன்களை அருளும் பத்ரகாளியுடன்
வீற்று அரசாட்சி புரிபவரே
முக்கடல் முழங்கும் குமரியிலே
மேற்கு கடலோர பகுதியிலே
பெருமைகள் சேரும் பெருங்குளங்கரையில்
வீற்று அரசாட்சி புரிபவரே
இன்னல்கள் போக்கிடும் இசக்கியம்மை
மாற்றங்கள் தந்திடும் மாடன்சாமி
நன்மைகள் புரியும் நாகருடன்
வீற்று அரசாட்சி புரியவரே
முக்கடல் முழங்கும் குமரியிலே
மேற்கு கடலோர பகுதியிலே
பெருமைகள் சேரும் பெருங்குளங்கரையில்
வீற்று அரசாட்சி புரிபவரே
பெருங்குளங்கரையில் வீற்றிருக்கும்
வனசாஸ்தாவை கும்பிடுவோர்
வாழ்வில் இன்னல்கள் அகன்றிட புரிபவரே
வீற்று அரசாட்சி புரிபவரே
முக்கடல் முழங்கும் குமரியிலே
மேற்கு கடலோர பகுதியிலே
பெருமைகள் சேரும் பெருங்குளங்கரையில்
வீற்று அரசாட்சி புரிபவரே