12.வது சிவாலயம் நட்டாலம் மவராதேவர் ஆலயம்
முன்னுரை.
என் அப்பன் அல்லவா, என் தாயும் அல்லவா, பொன்னப்பன் அல்லவா, பொன்னம் பலத்தவா…
சிவ சிவாய சிவ சிவாய, சிவ சிவாய சிவ சிவாய.
குன்று அப்பனும், அம்மையுமாக இருக்கும் சங்கர நாராயணரையும் தரிசிக்கலாம் என்ற மகிழ்வுடனும் இதுவரை இருந்த கால் வலியும், உடல் வலியும், கால்களிலிருந்து வழிந்த சீழுரும் காணாமல் போய் கற்றறிவாளர் கருதிய காலத்து கற்றறிவாளர்
கருத்திலோர் கண்ணுண்டு கற்றறிவாளர் கருதி உரை செய்யும் கற்றறிகாட்ட கயலுள வாக்குகே. என்று போற்றிய திருமூலரின் வதிகளுக்கு சொந்தகாரரான மவறாதேவரைப் பற்றி 12-வது சிவாலயம் நட்டாலம் மவராதேவர்” என்ற தலைப்பில் இக்கட்டுரையில் சிறிது காண்போம்.
நட்டாலம் மறாதேவர்
தமிழ்நாட்டின் தென்மேற்கு முனையில் அமைந்துள்ள கவியாகுமதி மாவட்டம், கல்குளம் வட்டம். நட்டாலம் பஞ்சாயத்தில் அமைந்துள்ளது இக்கோயில். நாகர்கோவிலிலிருந்து 26 கி.மீ தூரமும் பள்ளியாடியிலிலிருந்து 2 கி.மீ தூரமும் உடையது .
பன்னிரெண்டாவது ஆலயம்:
குமரி மாவட்டத்தில் மிகவும் பிசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் நட்டாலம் மறாதேவர் ஆலயம் பன்னிரெண்டு சிவாலயங்களிலே பன்னிரெண்டாவது சிவாலயம் ஆகும். இக்கோயிலின் அருகில் தான் மிகவும் புகழ்பெற்ற, பினித்தி பெற்ற பழங்கால, சிவனும், சங்கரனும் இலணந்து காட்சி கொடுக் சங்கர நாராயணர் கோவிலும் உள்ளது. பன்னிரு சிவாலயங்களையும் குடிஇடி சிவவின் ததிசனத்தை முடித்தப் பிறகு வறரியும் சிவனும் ஒன்று என்று விளக்கிய சங்கர நாராயணர் கோவிலை தரிசித்து பக்தற்கள் தங்கள் சிவாலய இட்டத்தை நிறைவு செய்வர்.
கருவறை
அம்பலத்தை அம்பு கொண்டு அசங்கென்றால் அசங்குமோ கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ செம்பொன்னம்பலத்துள்ளே தெளிந்ததே சிவாயமே.
என்று போற்றப்படும் ஈசன் அமைந்துள்ள கோவிலின் உட்பகுதி நீள்சதுர வடிவத்தில் உள்ளது. கருவறை மற்றும் அர்த்த மண்டபம் இணைந்துள்ளது கோவில் கூம்பு வடிவ கூரையுடன் அமைந்துள்ளது. மரபலகைகளால் கூரை அமைக்கப்பட்டு அதன் மேல் செப்பு தகடு பதிக்கப்பட்டுள்ளது.
கோவில் நுழைவுவாயில்:
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
என்று போற்றி கொண்டாடும் குமான் ஈசனின் கோவில் நுழைவு வாயில் தரையிலிருந்து உயரமான அமைப்பில் உள்ளது. நுழைவுவாயிலின் எதிரில் ஒரு பெரிய குளம் காணப்படுகிறது. கோவிலுக்கு செல்வதற்கு மூன்று வழிகள் உள்ளன.
- நுழைவு வாயில்
- வடக்கு வாசல்
- தெற்கு வாசல் .
பெரும்பாலும் நுழைவுவாயில் வழியே பக்தர்க்கள் சென்று இறைவனை தரிசிக்கின்றனர்.
கோவிலின் முன்பகுதி :
சித்தம் ஏது சிந்தை ஏது சீவன் எது சித்தரே சத்தி ஏது சம்பு ஏது சாதிபேதமற்றடுத்து முக்தி ஏது மூலம் எது மூல மந்திரங்கள் ஏது வித்திலாத வித்திலே இன்னதென்று இயம்பமே.
என அனைத்து கேள்விகளுக்கும் விடையாக விளங்கும் இரைவனின் ஆலய முன்பகுதியில் பலிபீடம் அமைந்துள்ளது. நந்தி மண்டபத்தில் நந்தி பகவான் சிறப்பாக பிரதிஷீடை செய்யப்பட்டுள்ளார்.
நமஸ்கார மண்டவம்:
தரை மட்டத்திலிருந்து 75 செ.மீ உயரத்தில் அமைந்துள்ளது. இது நான்கு தூண்களுடன் அழகிய சிற்ப வேலைபாடுகருடன் கட்டப்பட்டுள்ளது. நமஸ்கார மண்டபம் நந்தியின் நேரே அமைந்துள்ளது.
வெளி பிரகாரம்:
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அருக்குவார் வெண்கலம் கவிழ்ந்தபோது வோலுமென்று பேணுவார் நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் என்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசனே…
என்று உயிரோட்டமுள்ள வரினா உடைய ஈசனின் கோவிலை சிற்றி வெளிபிரகாறும் உள்ளது. தெற்கு வெளிபிரகாரத்தில் நால்காடு மண்டபத்தின் வடக்கு பகுதியில் நிர்மாகிய மூத்ேதி அனமந்துள்ளார். இவ்வுருவம் இரு கைகளை உயர்த்திய நிலையில் காணப்படுகிறது. இது சிவபெருமானினீ மைந்தன் என கருதப்படுகிறார். மகாதேவருக்கு அணிவிக்கம் படும் மாலை நிர்மாகிய மூரத்திக்கும் அணிவிக்கப்படுகிறது.
பிரதான சிற்பங்கள் :
ஆலயத்தில் துர்க்கை அம்மண் சிற்பம் வடக்கு பகுதியில் உள்ளது. நாகர் சிலைகள் மிக அதிகமாக காணப் படுகின்றன. தென் கிழட்டு மூலையில் கிணறு உள்றது.
திருவிழாக்கள்:
கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழா மகாசிவராத்ரி ஆகும். அன்றைய தினம் பக்தர்கள் தங்கள் பிறவி பயனை அடைய வேண்டி அதிகளவில் இறைவனை தரிசிக்கின்றணர். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நன்னாளே சிவராத்ரி ஆகும் மாதம்தோறும் சிவஹாத்திரி வரும் என்றாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி மகாசிவராத்திரி ஆடும் இந்நாளில் இறைவனை தரிசிக்கும் போது, பிலஞ்சத்தில் அன்று வெளிபடும் உயர்சக்தி ஆற்றல்கள் நமக்கு கிடைக்கும்.
யாமபூரைகேள்:
எத்தனை நடிப்பு எத்தனை அலங்காரம் எத்தனை ஆடம்பரம் எத்தனை முலமூடி அத்தனையும் மண்ணில் புதைந்தபின் இது நான் (மண்டையோடு) மிஞ்சுே
என தெரித்து உயிரோடு இருக்கும் போது வேண காண்டுபாம். சிவராதீரி நன்னாளிலே மவறாதேவருக்கு நான்கு கால wாம் பூமைகேள் நடைபெறும். முதல் யாம பூலை இரவு 10 மணிக்கும், இரண்டாம் பூஜை நல்ளிறவு 12 மணிக்கும் முன்றாம் யாம பூஜை அதிகாலை 2 மணிக்கும், நான்காம் கால யாம பூலை ேஅதிகாலை 4 நடைபெறும். இந்த யாமபூரைகேளின் போது அபிஷேக் பிரியரான சிவபெருமானுக்கு தேன், பால், பன்னீர், இளநீர், தயிர், நெய், போன்றவற்றால் அபிஷேகங்கள் நடைபெறும்.
நான்காம் நேரம் நமக்கு :
இந்த யாம பூஜைகளில் முதல்கால யாம பூகை படைக்கும் கடவுள் பிரம்மா சிவனை வழிபடுவதாகும் இரண்டாம் கால யாம மழையில் காக்கும் கடவுள் மகாவிஷ்ணு வழிபடும் நேரமாகும். மூன்றாம் கால யாம பூஜையில் சிவலின் பாதியான சக்தி ஈசனை வழிபடுவதாகும். நான்காம் கால பூஜை பக்தர்களாகிய நமக்குரியதாகும். மனித பிறவியின் இலட்சியத்தை அடைய நாம் ஒவ்வொருவரும் இந்தி நாளினையும், நேரத்தையும், பூஜையையும் பயன்படுத்த வேண்டும்.
சிவாலய ஓட்டம் வரலாறு :
மகாபாரதத்தில் குருஷேத்திர
போரில் பாண்டவர்கள் வெற்றி பெற பாதி மனித உருவமும், மீதி புலி உருவமும் கொண்ட புருடா. மிருகத்தின் உதவியை கேட்க சொன்னார் கிருஸ்ணர், பீமனிடம். புருடா மிருகமோ சிவன் மீது அதிக பக்தி கொண்டிருந்தது. அதேபோல் விஷ்ணுவின் மீத வெறுப்பும் கொண்டிருந்தது. பீமன் புருடாவை நெருங்கும் போது கோவிந்தா ! கோபாலா! என்று கூறவும், அது தாக்கும் போது ஒரு ருத்திராட்சேம் போடுமாறு கூறி 12 ருத்ராட்சங்களை கொடுத்தார் கிருஷ்ணன். 12 ருத்திராட்சங்களும் தீரும் இடத்தில் நான் சங்கர நாராயண்ணாக காட்சி தருவேன் என்றார் அவ்வாறு பீமன் ஓடி ஓடி பன்னிரெண்டு ருத்திராட்சத்தையும் போட்ட இடம் தான் பன்னிரு சிவாலயங்கள். இறுதியாக வற்றியும், சிவனும் ஒன்று என்பதை விளகீக காட்சி கொடுத்ததே சங்கர நாராயணர் ஆலயம்.
பண்விரு சிவாலயங்கள்:
இடது தீண்கள் சந்திரன் வலது கணிகள் சூயென்
இடக்கை சங்கு சக்கரம்
வலக்கை சூலம் மான் மழு
எழுத்த பாத நீள்முடி எந்திசைக்கும் அப்புறம் உடல் கலந்து நின்ற மாயம்
யாவர் காண வல்லவே
என்றிருக்கும் ஈசனின் பன்னிரு சிவாலயங்கள்
- திருமலை – சூலபாணி
- திக்குறிச்சி – பதீமகாதேவர்
- திற்பரப்பு – வீரபத்ரேஸ்வரர்
- திருநந்திக்கரை – நந்திகேஸ்வரர்
- பொன்மனை – திம்பிலீஸ்வரர்
- பன்னிபாகம் பதி கிரதா மூர்த்தி
- கல்குளம் – நீலகண்ட சுவாமி
- மேலாங்கோடு – மகாதேவர்
- திருவிடைக்கோடு – சடையப்பர்
- திருவிதாங்கோடு – மகாதேவர்
- திருபன்றிக்கோடு – மகாதேவர்
- திருநட்டாலம் -மவறாதேவர் / சங்கர நாராயணர்
சங்கர நாராயணன்:
கிருஷ்ணரோ பீமனுக்கு அளித்த வாக்கின் படி, புருமா மிருகத்திற்கு சிவனும், வில்ணுவும் ஒன்று பின்பதை புதிய வைகீகும் விதமாக சங்கர நாரங்மனாக காட்சி கொடுத்தார் 12 சிவாலயங்களுக்கு வருகை தரும் பதேர்கர் அனைவரும் எனbடிபோட இவ்வாலயத்தையும் தவிகே வேண்டும். சங்கர நாராயணை தரிசித்த பிறகே சிவாலய ஓட்டம் நிறைவு பெறுகிறது. மூலவர் லிங்க வடிவில் உள்ளார் லிங்கத்தின் மேல் சங்கர நாராயண வடிவ வெல்ளி கவசம் சாத்த்தபேடுகிறது.
நமஸ்கார மண்டபம்
16 தூண்களை கொண்ட கருங்கல்லான் ஆன நமஸ்கார மண்டபம், 4 தூண்களை கொண்ட சிறு மண்டபம், கோவில் வடக்கே 21 தூண்கள் கொண்ட அரங்கும், தென் கிழக்கில் கிணறும் உள்ளது. கோவில் கருவறை மற்றும் அர்த்த மண்டம் சின இரு பிடுவுகளை உடையது வாசலில் துவாரபாலகது சிற்பங்கள் உள்ளன. அஞ்சலி வழஸ்த முழு உருவ சிற்பங்களும் உள்ளன.
திருவிழா
பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது ஒன்பதாம் நாள் வேட்டை நிகழ்ச்சி
கோவிலின் மேற்கில் உள்ள குளத்தின் கரையில் நடக்கிறது பத்தாம் நாள் ஆராட்டு விழா காவனூர் என்ற ஊறில் நடக்கிறது.
மக்கள் கருத்து
பன்ரெண்டாவது சிவாலயம் ஸ்ரீமவறாதேவர் ஆலயம் எனவும், இறுதியாக சைவமும், வைணவமும் ஒன்று என்பதை விளக்க இறைவன் காட்சி கொடுத்த இடம் சங்கரநாராயணர் கோவில் எற்றும் றுகின்றனர். மேலும் மவறாதேவர் ஆலயம் ஒரு மனிதனின் தலை போல் எனவும், சங்கர நாராயணர் கால் போல் எனவும், இரு கோவில்களுக்கும் நடுவில் இருக்கும் குளம் ஒரு மனிதனின் ‘கொப்புள்’ போன்றது எனவும் நம்புகின்றனர்.
கல்வெட்டுகள்.
மறைாதேவர் ஆலயம் பாண்டியர் காலத்திலோ அல்லது திருவிதாங்கூர் அரசர்கள் ஆட்சி செய்த காலத்திலோ கட்டப்பட்டதாக கருதுகின்றனர்.
சங்கர நாராயணர் கோவிலில் கி.பி.1665-ம் ஆண்டை சார்ந்த தமிழ் வட்டெழுத்தாலான கல்வெட்டு உள்ளது. திருவிக்கிரமன் ரவி எனிவன் பயணிகள் தங்க சாவடி கட்டி நிபந்தமும் அளித்துள்ளான்.
மேலும் ஒரு 16-ம் நூற்றாண்டு கல்வெட்டு கோவிலின் வெளியே சாலையில் உள்ளது. இக்கல்வெட்டு நட்டாலம் கோவிலை ஆழ்வார் கோவில் என்று குறிப்பிடுகிறது.
முடிவுரை:
நன்றுடையானை தீயதில்லானை நறைவெள்ளேறு ஒன்றுடையானை உமையொருபாகம் உடையாணை சென்றடையாத திருவுடையானை சிராப்பள்ளி குன்றுடையாணை கூற மென்னுள்ளம் குளிரும்6ே.
என்று திருஞானசம்பந்தர் போற்றி பாடிய எம்பெருமானை குமரி மாவட்ட மக்களாகிய நாம் ஒவ்வொவேரும் பல்லிரு சிவாலயங்களையும் தரிசிக்கும் பேறு பெற்றவர்கள். கோவிந்தா! கோபாலா! என்னும் நாமத்தை கேட்கும் போதே மெய்சிலிர்க்கின்றது. சிவாலய பக்தர்கள் ஓடி ஓடி ைேன தரிசித்தனர். நாமோ பல்லிரு சிவாலயம்’ என்னும் கட்டுரையின் வாயிலாக தரிசித்தோம். தினசரி அவனருளாலே அவன்தாள் வணங்குவோமாக ! கோவிந்தனையும், கோபானையும் வணங்குவோமாக! அவன் திருவடியை சரணாகதி அடைவோமாக!
சிவனே வல்லவா! சிவனே வல்லவா !