வேல் வேல் வேல் வேல்முருகா வேல்…. (4)
வேல்முருகா மாபழனி வேலாயுதா வேல்…. (4)
கந்தா கடம்பா குமரா கார்த்திகேயா… (4)
கருணை உள்ளம் கொண்டவனே வேலாயுதா வேல்…. (4)
((வேல்))
சக்தி வடிவேலவனே சிவகுமாரா (4)
சரணாகத ரக்ஷகனே வேலாயுதா வேல் (4)
கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா… ((வேல்))
சூரசம்காரம் செய்த சுப்ரமண்யா… (4)
வள்ளி தெய்வயானை மயில் கார்த்திகேயா (4)
((வேல்))
கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா… ((வேல்))