நல்ல நேரம் ~ காலை 06.00 AM ~ 07.00 AM & 03.30 PM ~ 04.30 PM.
ராகு காலம் ~ மாலை 04.30 PM ~ 06.00 PM.
எமகண்டம் ~ பகல் 12.00 PM ~ 01.30 PM.
குளிகை ~ பிற்பகல் 03.00 PM ~ 04.30 PM.
சூரிய உதயம் ~ காலை 06.02 AM.
சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.22 PM.
சந்திராஷ்டமம் ~ அனுஷம் , கேட்டை .
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்.
இன்று ~ ஷஷ்டி விரதம்.
மேஷம்
மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.
மிதுனம்
மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
கடகம்
கடகம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு.நட்பு வட்டம் விரியும். திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.
கன்னி
கன்னி: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள்.வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
துலாம்
துலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
தனுசு
தனுசு: கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். தாயாரின் உடல்நிலை சீர் ஆகும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். வெற்றி பெறும் நாள்.
மகரம்
மகரம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகவார்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
கும்பம்
கும்பம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுய ரூபத்தை தெரிந்து கொள்வீர்கள்.தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
மீனம்
மீனம்: எதிர்பார்ப்பவை சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒருவேலை முடியும். பணப்பற்றாக் குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. நன்மை கிட்டும் நாள்.
அக்காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த பட்டணம் ஒன்று இருந்தது. அதன் பெயர் மிதிலாபுரி. அதை ஜனசு மஹாராஜா ஆண்டு வந்தார் அவர் கல்வியிலும் மேன்மையுற்றிருந்தார். பண்பாட்டில் சிறந்த அவர்...
தேங்காய் தீபம் ஏற்றுவதற்கு ஆன்மிகம், விஞ்ஞானம், மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடைய பல்வேறு விளக்கங்கள் உள்ளன. தேங்காய் தீபத்தின் முக்கியத்துவம் 1. தேங்காயின் தன்மை தேங்காய் (கோப்பரை) தெய்வீக...
வீமன் மற்றும் சமையல் கலை: தமிழ் இலக்கியத்தின் சிறப்பு தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் போன்றவை தமிழர்கள் அன்றைய சமூகத்தின் மேம்பட்ட வாழ்க்கை முறையையும் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்துகின்றன. சங்க...
கண்ணனின் வாழ்க்கை நிகழ்வுகள் எப்போதும் ஒரு ஆதர்சம் மற்றும் பாடமாகவே திகழ்கின்றன. குறிப்பாக இக்கதையில் அவர் மூலம் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கான தர்மம் இருப்பதை...
விபூதியின் தத்துவம்: ஆன்மீகத்தின் அடையாளம் மற்றும் இதின் பரிமாணங்கள் விபூதி என்பது வெறும் திருநீறாக பார்க்கப்படுவது மட்டுமல்ல; அது ஆன்மீகத்திலும் பாசறையின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது. மனிதர்களின் தன்னல...
கிரகமும் - அனுகிரகமும்மனித வாழ்க்கையில் தெய்வங்களின் கிரகங்களின் அனுகிரகங்களைப் பெற்றுக் கொண்டு பல நன்மைகளை அனுபவிக்க முடியும். ஒவ்வொரு கிரகமும் தனித்துவமான பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், அவற்றின் தலையிடல்...