அஷ்டபந்தன இடி மருந்து (8 வகை மூலிகைகள்) கோயில் சாமி சிலைக்கு மகா கும்பாபிஷேகத்திக்கு முன் வைக்க வேண்டிய ஒரிஜினல் இடி மருந்து
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமிக்கு மருந்து வழங்கப்படுகிறது. சிலைகள் பீடத்தில் உறுதியாக ஒட்டிக்கொள்ளும் வகையில் மருந்து பூசுவது வழக்கம். மண்டலாபிஷேகம் முடியும் வரை புளிப்பு பொருட்கள் அபிஷேகத்தில் பயன்படுத்தப்படுவதில்லை.
கும்பாபிஷேக மருந்து மூன்று பதார்த்தங்கள் மற்றும் எட்டு பதார்த்தங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மூன்று பொருட்களைக் கொண்டு தயாரிப்பது திரிபந்தனம் என்றும், எட்டுப் பொருட்களைக் கொண்டு தயாரிப்பது அஷ்ட பந்தனம் என்றும் அழைக்கப்படுகிறது. தங்கம் உருகுவதும் உண்டு. அதற்கு சுவர்ணபந்தனம் என்று பெயர்.
அஷ்ட பந்தனத்தில் எட்டு வகையான பொருள்கள் அடங்கும்.
அஷ்டபந்தன இடி மருந்து (8 வகை மூலிகைகள்) கோயில் சாமி சிலைக்கு மகா கும்பாபிஷேகத்திக்கு முன் வைக்க வேண்டிய ஒரிஜினல் இடி மருந்து தேவைப்படும் நபர்கள் மகா கும்பாபிஷேகத்திற்க்கும் குறைந்தது 10 தினங்களுக்கு முன் தொடர்பு கொண்டால் அஷ்டபந்தன மகா மருந்து தயார் செய்து தரப்படும்.
தொடர்புகொள்ள : பிரசன்ன திலகம் வாஸ்து ஜோதிட நிபுணர் Dr.T.T.அதிபன் ராஜ்., மொபைல் எண் : 9524020202