ஸ்ரீ ராம நவமி அன்று (21.04.21) இந்த மந்திரத்தை மனதார சொல்லுவதால் , ஸ்ரீராமனின் கருணையால் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.
ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே
ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ
இந்த மந்திரம் ஸ்ரீ ராமனின் பல்வேறு பெயர்களை பிரதிபலிக்கின்றது. ராமனை புகழும் இந்த மந்திரம் மிக மங்களகரமானது. தாய் சீதா தேவியின் கணவனான ராமனின் பெயர் சொன்னாலே இன்பத்தை வாரி வழங்குவார்.