இதோ ராகுலுடன் ஒரு பெண் சரக்கு
டன் நிற்கிறாரே அவர் யார் தெரியுமா
ஹோவ் யாங்கி.நேபாளத்திற்கான
சீன தூதர்.கடந்த சில வருடங்களில்
இவர் நடத்திய லீலைகளை பற்றி உலகமே அறியும்.
நேபாள பிரதமர் ஷர்மா ஒலிக்கும் இ
வருக்கும் உள்ள தொடர்பை பார்த்து
நேபாள மக்கள் ஷர்மா ஒலியை காறி
துப்பியதை நாம் அறிவோம். இந்த
பெண்ணின் பிடியில் இருந்த நேபா
ள கம்யூனிஸ்ட் கட்சிகளை உடைத்து
நேபாளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியை
கவிழ்த்து நேபாள காங்கிரஸ் தலை
மையில் இந்திய ஆதரவு ஆட்சியை
உருவாக்க மோடி எவ்வளவு கஷ்டப்ப ட்டார் என்று ரா அதிகாரிகளுக்கு மட்
டுமே தெரியும்.
இந்த நிலையில் ராகுல் நேபாளத்தில் உள்ளஅவரின் தோழியான சும்னிமா உடாஸ் என்பவரின் திருமணத்துக்கு
காத்மண்ட் சென்று இருக்கிறார். இந் த சும்னிமா உடாஸ் என்பவர் நேபாள
த்திற்கான மியான்மர் தூதரின் மகள்
ஆவார்.
நேபாளம் சென்ற ராகுல் திருமணத்
தில் கலந்து கொள்வதை விட சீனத்
தூதரான யாங்கியுடன் தான் அதிகமா ன நேரம் தங்கியிருந்தார் பார்ட்டிகளி
ல் கலந்து கொண்டார் என்று நேபாள
த்தின் காத்மண்ட் போஸ்ட் செய்தி
வெளியிட்டு இருக்கிறது.
சில வருடங்களுக்கு முன் நேபாள
பிரதமர் ஷர்மா ஒலி இந்தியா நேபாள
த்தின் நிலங்களை ஆக்கிரமித்து உள்
ளது என்று கூறினார் அல்லவா அதற்
கு காரணம் இந்த சீன தூதர் தான்.
இந்த யாங்கியுடன் இந்த குடிகாரனும்
சேர்ந்து கூத்தடிக்கிறார்கள் என்றால்
சீனா எந்தளவுக்கு இந்த ராகுலை ப
யன்படுத்தி இந்திய அரசியலை மாற்
ற முயற்சிகள் மேற் கொள்கிறது என்
பதை அறிந்து கொள்ளலாம்.
மோடி ஆட்சியினால் உலகளவில் வலிமையான நாடாக உருவாகி வரும் இந்தியாவை பலம் இழக்க வைக்க சீன கம்யூனிஸ்ட்களும் இத்தாலி சோ னியா குடும்பமும் கை கோர்த்து நிற் கின்றார்கள்
நேரு காலத்தில் இருந்தே இந்தியா
வை எதிரிகளுக்கு காட்டி கொடுப்பதே காங்கிரசின் வேலையாக இருந்து வ ருகிறது.இதில் ராகுல் மட்டும் விதி விலக்காகவா இருக்க போகிறான்?
Discussion about this post