போட்டி போட்டு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அமைச்சர் மற்றும் காங்கிரஸ் MLA .
இந்த நபார்டு திட்டத்திற்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் ஸ்ட்டிக்கர் ஒட்டிகொள்ள அலைகிறார்கள்.
திமுக அமைச்சர் ஒரு படி மேல போய் தமிழக நபார்டு வங்கியாம்.
நாடக கம்பெனி திமுக…
மக்களை ஏமாற்றும் திமுக…
மக்களை முட்டாளாக்க முயற்ச்சிக்கும் திமுக…
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி நபார்டு.
(#N)ational (#B)ank for (#A)griculture and (#R)ural (#D)evelopment.
#NBARD என்பது தேசிய வங்கி என்பதை மறைத்து இவர்கள் கொண்டுவந்த நிதி என்பது போல் நாடகமாடுவது தன் தற்போதய திராவிட மாடலிங் சம்பவம்.
Discussion about this post