சமூக நீதி என்பது வெறும் வெற்று வார்த்தையில் இல்லை. அதன்படி நடப்பதே என்பதை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியிருக்கிறது
பாரதிய ஜனதா கட்சி. இந்தியாவின் முதல் குடிமகனாக, முதன்முறையாக ஒரு பழங்குடியின பெண்மணி பொறுப்பேற்க இருக்கிறார்.
இந்திய சமூக நீதியின் ஒரே உதாரணம் பா.ஜ.க கட்சி மட்டுமே.
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக பாஜக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஜார்கண்ட் மாநில ஆளுநர் திருமதி #DraupadiMurmu அவர்களுக்கு வாழ்த்துகள்….
Discussion about this post