செவ்வாய்க்கிழமை, மே 24, 2022
  • Home
Viveka Bharathi | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Breaking News
  • Home
  • Tamil Nadu
  • Cinema
  • Political
  • World
  • Crime
  • Aanmeegam
  • india
  • Health
  • Login
No Result
View All Result
Viveka Bharathi | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Breaking News
Home india

கர்நாடகாவில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்ய அவசர சட்டம்

vivekabharathi by vivekabharathi
மே 13, 2022
in india
A A
0
கர்நாடகாவில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்ய அவசர சட்டம்
24
SHARES
158
VIEWS

பாஜக ஆட்சி செய்து வரும் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாகவும், இதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அம்மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார்.

அதன் படி, கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் வகையில் கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் மசோதா அம்மாநில சட்டசபையில், கடந்தாண்டு டிசம்பரில் நடந்த கூட்டத்தொடரில், சட்ட மசோதா தாக்கல் செய்து, நிறைவேற்றப்பட்டது.

இதன்படி இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். இந்த சட்ட மசோதாவிற்கு காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Related posts

உத்தரப் பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைவர்… விரைவில் அறிவிப்பு

உத்தரப் பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைவர்… விரைவில் அறிவிப்பு

மே 24, 2022
விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை- நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை- நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மே 24, 2022

இதனால் கர்நாடகா சட்ட மேலவையில் இந்த மசோதாவை ஆளும் கட்சியால் நிறைவேற்ற முடியவில்லை.

இந்நிலையில், கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அவசரச் சட்டம் கொண்டுவர ஒப்புதல் வழங்கப்பட்டது.

கர்நாடகா சட்ட அமைச்சர் மதுசுவாமி

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா சட்டத்துறை அமைச்சர் மதுசுவாமி, தற்போது சட்டசபை கூட்டத் தொடர்

இல்லாததால், அவசரச் சட்டத்தை அமல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்றார்.

கடந்த டிசம்பர் மாதம் சட்டசபையில் நிறைவேற்ற சட்ட மசோதாவில் உள்ளபடி எந்த திருத்தமும் இல்லாமல் அவசரச் சட்டமாக மாற்றப்படும் என்றும், அடுத்த கூட்டத் தொடரில் அவசர சட்ட அரசாணை சட்ட மேலவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

Previous Post

உகாண்டாவில் இருந்து வயிற்றுக்குள் மறைத்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.6.58 கோடி ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்… சர்வதேச கும்பலை சேர்ந்த வாலிபர் கைது

Next Post

வேளச்சேரி மயானம் மூடல்

Related Posts

உத்தரப் பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைவர்… விரைவில் அறிவிப்பு
india

உத்தரப் பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைவர்… விரைவில் அறிவிப்பு

மே 24, 2022
விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை- நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
india

விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை- நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மே 24, 2022
கொரோனா தொற்றை இந்தியா சிறப்பாக கட்டுப்படுத்தி உள்ளது- பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு
india

கொரோனா தொற்றை இந்தியா சிறப்பாக கட்டுப்படுத்தி உள்ளது- பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு

மே 24, 2022
திருப்பதியில் 9 அபிஷேக தரிசன டிக்கெட்டிற்கு ரூ.4.50 லட்சம் பறித்த வாலிபர்
Crime

திருப்பதியில் 9 அபிஷேக தரிசன டிக்கெட்டிற்கு ரூ.4.50 லட்சம் பறித்த வாலிபர்

மே 24, 2022
நானும் இந்து தான், விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்…. கேள்வி கேட்க நீ யார்…. சித்தராமையா
india

நானும் இந்து தான், விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்…. கேள்வி கேட்க நீ யார்…. சித்தராமையா

மே 24, 2022
இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 1,675-ஆக குறைந்தது
india

இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 1,675-ஆக குறைந்தது

மே 24, 2022
Next Post

வேளச்சேரி மயானம் மூடல்

ரூ.1.35 கோடி செலவில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நேரடியாக குடிநீர் விநியோகம்

ரூ.1.35 கோடி செலவில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நேரடியாக குடிநீர் விநியோகம்

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

Nattamai Tamil Movie Full Movie HD || Viveka Bharathi Cinema

மார்ச் 12, 2022
கருத்து கணிப்பு

கருத்து கணிப்பு

மார்ச் 30, 2022
ஹிமாலயா நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு முஸ்லீம்… அவர் பேச்சைக் கேளுங்கள், சிந்தித்து எச்சரிக்கையுடன் இருங்கள்

ஹிமாலயா நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு முஸ்லீம்… அவர் பேச்சைக் கேளுங்கள், சிந்தித்து எச்சரிக்கையுடன் இருங்கள்

மார்ச் 30, 2022
மோடி இல்லாவிட்டால், இன்றைய இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருந்திருக்கும்…. முழு ஆதாரத்துடன்…  முன்னாள் கவர்னர் ஸ்ரீ ரகுராம் ராஜன் பரபரப்பு தகவல்

மோடி இல்லாவிட்டால், இன்றைய இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருந்திருக்கும்…. முழு ஆதாரத்துடன்… முன்னாள் கவர்னர் ஸ்ரீ ரகுராம் ராஜன் பரபரப்பு தகவல்

ஏப்ரல் 9, 2022

பதுங்கு குழிகளில் பாதுகாப்பாக இருங்கள்- உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

0
சித்ரா பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் முறைகளும், விரதத்தின் பயன்களும்

சித்ரா பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் முறைகளும், விரதத்தின் பயன்களும்

0

தனுஷ்கோடி அழிந்த வரலாறு

0
மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

0
மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

மே 24, 2022
தைவான் மீது போர் தொடுக்க தயார் நிலையில் சீன ராணுவம்- அதிபர் ஜின்பிங் பேசிய ஆடியோவால் பரபரப்பு

தைவான் மீது போர் தொடுக்க தயார் நிலையில் சீன ராணுவம்- அதிபர் ஜின்பிங் பேசிய ஆடியோவால் பரபரப்பு

மே 24, 2022

போலீசார் நடத்திய சோதனையில் 44 கிலோ கஞ்சா பறிமுதல்…. வாலிபர் கைது…. பெண் உள்பட 6 பேர் தப்பியோட்டம்

மே 24, 2022
கால சர்ப்ப யோகம், தோ‌ஷத்தின் பொதுவான தன்மைகள்

கால சர்ப்ப யோகம், தோ‌ஷத்தின் பொதுவான தன்மைகள்

மே 24, 2022

BROWSE BY CATEGORIES

  • Aanmeegam
  • Business
  • Cinema
  • Crime
  • District
  • EXCLUSIVE
  • Health
  • india
  • Modi
  • Notification
  • Old Post
  • Political
  • Poll
  • POSCO
  • Sports
  • Tamil Nadu
  • Terrorism
  • Tirupati
  • vasthu
  • vivekabharathi
  • World

Another Language

العربية العربية বাংলা বাংলা 简体中文 简体中文 English English ქართული ქართული ગુજરાતી ગુજરાતી ಕನ್ನಡ ಕನ್ನಡ ភាសាខ្មែរ ភាសាខ្មែរ ພາສາລາວ ພາສາລາວ മലയാളം മലയാളം ဗမာစာ ဗမာစာ ਪੰਜਾਬੀ ਪੰਜਾਬੀ தமிழ் தமிழ் తెలుగు తెలుగు

POPULAR NEWS

  • Nattamai Tamil Movie Full Movie HD || Viveka Bharathi Cinema

    712 shares
    Share 285 Tweet 178
  • கருத்து கணிப்பு

    39 shares
    Share 16 Tweet 10
  • ஹிமாலயா நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு முஸ்லீம்… அவர் பேச்சைக் கேளுங்கள், சிந்தித்து எச்சரிக்கையுடன் இருங்கள்

    37 shares
    Share 15 Tweet 9
  • மோடி இல்லாவிட்டால், இன்றைய இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருந்திருக்கும்…. முழு ஆதாரத்துடன்… முன்னாள் கவர்னர் ஸ்ரீ ரகுராம் ராஜன் பரபரப்பு தகவல்

    35 shares
    Share 14 Tweet 9
  • 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்

    32 shares
    Share 13 Tweet 8
மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்
Crime

மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

மே 24, 2022
தைவான் மீது போர் தொடுக்க தயார் நிலையில் சீன ராணுவம்- அதிபர் ஜின்பிங் பேசிய ஆடியோவால் பரபரப்பு
World

தைவான் மீது போர் தொடுக்க தயார் நிலையில் சீன ராணுவம்- அதிபர் ஜின்பிங் பேசிய ஆடியோவால் பரபரப்பு

மே 24, 2022
Crime

போலீசார் நடத்திய சோதனையில் 44 கிலோ கஞ்சா பறிமுதல்…. வாலிபர் கைது…. பெண் உள்பட 6 பேர் தப்பியோட்டம்

மே 24, 2022
கால சர்ப்ப யோகம், தோ‌ஷத்தின் பொதுவான தன்மைகள்
Aanmeegam

கால சர்ப்ப யோகம், தோ‌ஷத்தின் பொதுவான தன்மைகள்

மே 24, 2022
சோழர் கால கோயில் குளம் தூர்வாரும் பணி… எட்டுச் சுடுமண் உறைகிணறுகள் கண்டுபிடிப்பு
Tamil Nadu

சோழர் கால கோயில் குளம் தூர்வாரும் பணி… எட்டுச் சுடுமண் உறைகிணறுகள் கண்டுபிடிப்பு

மே 24, 2022
உத்தரப் பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைவர்… விரைவில் அறிவிப்பு
india

உத்தரப் பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைவர்… விரைவில் அறிவிப்பு

மே 24, 2022
No Result
View All Result
https://www.youtube.com/watch?v=SmRyYHO4peM

Recent News

  • மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்
  • தைவான் மீது போர் தொடுக்க தயார் நிலையில் சீன ராணுவம்- அதிபர் ஜின்பிங் பேசிய ஆடியோவால் பரபரப்பு
  • போலீசார் நடத்திய சோதனையில் 44 கிலோ கஞ்சா பறிமுதல்…. வாலிபர் கைது…. பெண் உள்பட 6 பேர் தப்பியோட்டம்

Category

  • Aanmeegam
  • Business
  • Cinema
  • Crime
  • District
  • EXCLUSIVE
  • Health
  • india
  • Modi
  • Notification
  • Old Post
  • Political
  • Poll
  • POSCO
  • Sports
  • Tamil Nadu
  • Terrorism
  • Tirupati
  • vasthu
  • vivekabharathi
  • World

Recent News

மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

மே 24, 2022
தைவான் மீது போர் தொடுக்க தயார் நிலையில் சீன ராணுவம்- அதிபர் ஜின்பிங் பேசிய ஆடியோவால் பரபரப்பு

தைவான் மீது போர் தொடுக்க தயார் நிலையில் சீன ராணுவம்- அதிபர் ஜின்பிங் பேசிய ஆடியோவால் பரபரப்பு

மே 24, 2022
  • Home
  • العربية العربية
  • বাংলা বাংলা
  • 简体中文 简体中文
  • English English
  • ქართული ქართული
  • ગુજરાતી ગુજરાતી
  • ಕನ್ನಡ ಕನ್ನಡ
  • ភាសាខ្មែរ ភាសាខ្មែរ
  • ພາສາລາວ ພາສາລາວ
  • മലയാളം മലയാളം
  • ဗမာစာ ဗမာစာ
  • ਪੰਜਾਬੀ ਪੰਜਾਬੀ
  • தமிழ் தமிழ்
  • తెలుగు తెలుగు

© Copyright - Viveka Bharathi {2022}. All Rights Reserved.

No Result
View All Result
  • Home
  • Tamil Nadu
  • Cinema
  • Political
  • india
  • Health
  • World
  • Crime
  • Aanmeegam

© Copyright - Viveka Bharathi {2022}. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In