எஸ்.ஐ. பரமசிவத்தின் மண்டையை உடைத்த இளையான்குடி காவல் நிலைய காவலர் முத்துப்பாண்டி கைது செய்யப்பட்டார். பூவந்தி மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்த காவலர் முத்துபாண்டியை எஸ்.ஐ. பரமசிவம் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த காவலர் முத்துப்பாண்டி, சோதனைச்சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ.பரமசிவத்தை தாக்கினார்.
Discussion about this post